உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஒரே மேடையில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மண வாழ்க்கையில் இணைந்ததால் உற்சாகமான ஜோடிகள்.

23-02-2026 | 14:20


மேலும் இன்றைய போட்டோ

புறநகர் ரயில்கள் தட்டுப்பாடல் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்

27-02-2026 | 20:00


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 38 வது பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.

27-02-2026 | 19:59


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரில் உள்ள பறவைகள் காப்பகத்திற்கு பறவைகள் வர துவங்கியுள்ளது.

27-02-2026 | 19:58


பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி புதுச்சேரி லாஸ்பேட்டையில் தயாராகியுள்ள பிரம்மாண்டமான மேடை

27-02-2026 | 19:58


சாலையோரம் நீர் நீர்நிலை பகுதிகளில் வசித்த மக்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான ஆணையை பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

27-02-2026 | 19:57


கோனியம்மன் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்.

27-02-2026 | 19:54


தி.மு.க., மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு கோவை நீலாம்பூர் பைபாஸில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய கட்சி நிர்வாகிகள்.

27-02-2026 | 19:54


திண்டுக்கல்லில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு, கேரளா செயலாளர் சங்கர் பேசினார்.

27-02-2026 | 19:54


திண்டுக்கல்லில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பங்கேற்றவர்கள்.

27-02-2026 | 19:54