உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நீல வானில் தவழ்ந்து செல்லும் வெண் மேகங்களின் காட்சி காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை .

23-02-2026 | 14:34


மேலும் இன்றைய போட்டோ

காலமுறை ஊதியம் வழங்கிட வேணடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் தொடர்ந்து 21வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்.எழிலகம் வளாகம்

25-02-2026 | 22:57


சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்கள்.

25-02-2026 | 22:57


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வருவாய்த்துறை சங்கத்தினர் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

25-02-2026 | 22:54


புதுவை மாநில கட்டட தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி.,சங்கத்தின் சார்பில் கட்டட தொழிலாளர் நல வாரியம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25-02-2026 | 22:53


தேர்தல் நெருங்கியாச்சு மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் பறந்து போகும் பரிசு பொருட்கள். இடம்: கோவை, ராமநாதபுரம்

25-02-2026 | 22:53


சாலை விதிகளை மதிப்போம் நலமுடன் வாழ்வோம் என்ற கோசத்துடன் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் சானிட்டோரியும் வரை விழிப்புணர்வு பேரணி நடத்திய கல்லூரி மாணவர்கள்

25-02-2026 | 22:52


வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல்

25-02-2026 | 22:51


தமிழகத்தில் மின்வாரிய ஊதிய உயர்வு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம்.

25-02-2026 | 22:49


ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள். மீட்டர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: அண்ணா சாலை அருகே, சென்னை.

25-02-2026 | 22:49