உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா முன்னிட்டு பூவோடு ஊர்வலம் நடந்தது.

24-02-2026 | 21:59


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

26-02-2026 | 16:52


பொள்ளாச்சி - கோவை ரோட்டில் திருப்பூர் பஸ் இயக்க பஸ்-பே அமைக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

26-02-2026 | 16:52


சுமையெல்லாம் சுமையல்ல: தலை சுமையாக சுமந்து வாழ்வாதாரத்துக்காக செல்லும் பெண். இடம்: சி.கருமாண்ட கவுண்டனூர், பொள்ளாச்சி.

26-02-2026 | 16:51


மறைந்த கம்யூ., தலைவர் நல்லகண்ணுக்கு அஞ்சலி செலுத்திய வக்கீல்கள். இடம்: கோவை, கோர்ட்

26-02-2026 | 16:51


பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர். இடம்: கோவை, புலியகுளம்

26-02-2026 | 16:51


அருள் கொடு அம்மா.! கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி கோவில் முன் நடப்பட்டுள்ள அக்னி கம்பத்திற்கு நீரூற்றி வழிபடும் பெண்கள்.

26-02-2026 | 16:50


கோவையில் முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி கொடிகள். இடம்: நஞ்சப்பா ரோடு.

26-02-2026 | 16:50


கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.

26-02-2026 | 16:50


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கோவை சிங்காநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ராமநாதபுரம் மாநகராட்சி மண்டபத்தில் நடந்தது.

26-02-2026 | 16:50