உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்ற பள்ளி மாணவ - மாணவியர்.. இடம்: திருநெல்வேலி...

27-02-2026 | 18:51


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

01-03-2026 | 14:14


2 தேர்வு பொது தேர்வு துவங்க உள்ளதை யொட்டி வகுப்பறையில் தேர்வு எண் எழுதும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம்: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.

01-03-2026 | 14:14


விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

01-03-2026 | 14:13


கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

01-03-2026 | 14:12


தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கோவை வ.உ. சி.மைதானத்தில் நடந்தது.

28-02-2026 | 19:17


புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் அனைவரும் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி சகஸ்ரநாம பூஜையில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

28-02-2026 | 19:16


விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு மூடப்பட்ட தனியார் மருத்துவ கழிவு கிடங்கில் திடீர் தீ விபத்து-

28-02-2026 | 19:16


அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள தல விருட்சம் காரைமரம்.

28-02-2026 | 19:15


புதுச்சேரியில் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை வரவேற்க கருவடிக்குப்பம் ஈசிஆர் சாலையில் கட்சி கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.

28-02-2026 | 19:15