இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
03-03-2026 | 14:56
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் மாவட்ட செயலாக்க பணிககுழு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
03-03-2026 | 14:55
திருப்பூர் பார்க் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம்.
03-03-2026 | 14:55
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர். அருகில் கலெக்டர் மணிஷ் நரவாணரே.
03-03-2026 | 14:44
கோடை வெயில் அதிக அளவு இருப்பதால் இலைகளை முழுவதும் உதிர்த்துள்ள இலவம்பஞ்சு மரம். இடம்: சுல்தான் பேட்டை, திருப்பூர்.
03-03-2026 | 14:44
கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டமைப்பு சார்பில் 8 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
03-03-2026 | 14:44