உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வேளச்சேரி - பரங்கிமலை இடையே விரைவில் மின்சார ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.இடம் : வேளச்சேரி

05-03-2026 | 22:08


மேலும் இன்றைய போட்டோ

சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் பல நாட்களாக குவித்திருந்த குப்பை கழிவுகளை ஜேசிபி எந்திரம் மூலம் மாநகராட்சியினர் அகற்றினர்.

06-03-2026 | 21:49


சனி பெயர்ச்சியை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் யாக பூஜை நடந்தது.

06-03-2026 | 21:49


சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 வது தலைமை நீதிபதியாக, நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, பதவி ஏற்றுக்கொண்டார்

06-03-2026 | 21:49


குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

06-03-2026 | 21:48


தேர்தல் பறக்கும் படையினருக்கான பயிற்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

06-03-2026 | 21:47


திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடந்தது.அருகில் கமிஷனர் செந்தில்முருகன், துணை மேயர் ராஜப்பா.

06-03-2026 | 21:47


விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து திமுக கட்சியில் எம்எல்ஏ லட்சுமணன் தலைமையில் இணைந்தனர்

06-03-2026 | 21:46


தாம்பரம் வேளச்சேரி சாலையில் சேலையூர் கேம்ப் ரோடு சிக்னலில் வாகன நெரிசல்

06-03-2026 | 21:46


பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு அடைந்து வீரர்கள் பல்வேறு சாகசத்தில் ஈடுபட்டனர்

06-03-2026 | 21:46