உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊதிய உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க அலுவல் ஊழியர்கள் புதுச்சேரி சுகாதார துறை செயலாளரிடம் மனு கொடுக்க தலைமை செயலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

11-03-2026 | 16:12


மேலும் இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் உத்திரமேரூரில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

13-03-2026 | 07:48


சென்னையில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து சிக்னலில் வாகன ஓட்டிகள் தவிப்பதை தடுக்க, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில். இடம்: எல்.பி., சாலை, அடையாறு

13-03-2026 | 07:44


சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் தலைமையில் எதிர்க்கட்சியினர் பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13-03-2026 | 07:35


கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டரை பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-03-2026 | 22:23


பிளஸ் 2 மாணவி கொலையை கண்டித்து துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12-03-2026 | 22:22


புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் சார்பில் 23வது அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

12-03-2026 | 22:21


புதுச்சேரி அண்ணா சிலை அருகே மகளிர் காங்கிரஸ் சார்பில் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்தது.

12-03-2026 | 22:21


நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்படும் கானல் நீர். இடம் கொடிசியா ரோடு.

12-03-2026 | 21:53


எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைத்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: திருவொற்றியூர்.

12-03-2026 | 21:53