இன்றைய போட்டோ
தாங்கள் குடியிருக்கும் நிலம் ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனக் கூறி, அனைவரும் காலி செய்யவேண்டும் என, அரசுத் துறை அதிகாரிகள் அச்சுறுத்துவதால் தேர்தலை புறக்கணிக்கிறோம், இதனால் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எங்கள் ஓட்டு நோட்டோவிற்கே என பதாகை வைத்துள்ள அறிஞர் அண்ணா நகர் 8 வது தெரு மற்றும் பல்லவன் தெரு பகுதி மக்கள்.இடம் : துரைப்பாக்கம்
18-03-2026 | 17:06
மேலும் இன்றைய போட்டோ
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
28-03-2026 | 12:20
கோவையில் பல பகுதிகளில் அழகாய் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை பூக்கள். இடம்: மீனா எஸ்டேட்.
28-03-2026 | 12:19