உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

29-03-2026 | 17:35


மேலும் இன்றைய போட்டோ

மழை பெய்ததையடுத்து திண்டுக்கல் அருகே செட்டியபட்டி பகுதியில் உழவுப்பணி நடந்தது.

29-09-2026 | 15:48


கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., அமைப்பினர்.

29-09-2026 | 15:47


சீரமைப்பு பணிகள் முடிந்து திருநீர் மலை ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் நீரூற்றுகள்

29-09-2026 | 15:46


முதல்வர் விஜய் கோவை விமான நிலையம் வருகை முன்னிட்டு விமான நிலையம் சர்வீஸ் ரோட்டில் சாலையை சரி செய்யும் பணியில் ஊழியர்.

29-09-2026 | 15:46


நகர் பகுதியில் இருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் சிரமமாக உள்ளதால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள்

29-09-2026 | 15:45


அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு, கடைகளை பூட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சீல் வைத்தனர்.இடம்:எம்.எஸ்., கோவில் தெரு, ராயபுரம்.

29-09-2026 | 15:45


அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு, கடைகளை பூட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் , சீல் வைத்தனர்.இடம்:எம்.எஸ்., கோவில் தெரு, ராயபுரம்.

29-09-2026 | 15:45


பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே ஆற்காடு சாலையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலைய பணிகள் ஜரூராக நடைபெறுகிறது. இடம்: கோடம்பாக்கம்.

29-09-2026 | 15:44


விழுப்புரம் மார்கெட் வீதியில் உள்ள ரேனுகா பரமேஸ்வரி கோவிலில் உண்டியல் உடைத்து திருடு

29-09-2026 | 15:43