உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக மலர் செடிகள் தயார்படுத்தப்படுகிறது.

01-04-2026 | 14:26


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக போடப்பட்ட கோலம், தவெ.க., கட்சி கொடி கலரில் இருந்ததால் பரபரப்பு.

10-04-2026 | 15:20


கோடையில் வீணாகும் தண்ணீர். வீணாகாமல் தாகம் தீர்த்த ஆடு. இடம்:திருப்பூர், பெத்திசெட்டிபுரம்.

10-04-2026 | 15:20


பிரசாரத்திற்கு வந்தாலும் விடாத பிரச்சினை இந்த செல்போன்.! கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., கட்சி தொண்டர்கள் சிலர் சாலையில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

10-04-2026 | 15:19


கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கனிமொழி பன்னீர் மடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

10-04-2026 | 14:33


கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி துடியலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

10-04-2026 | 14:33


ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ,பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

10-04-2026 | 14:30


வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான தேர்தல் விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் கவர்களை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.இடம். உடுமலை தாலுகா அலுவலகம்.

10-04-2026 | 14:29


கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில் புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு தயார் செய்கின்றனர்.

10-04-2026 | 14:28


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் பிரிவு சார்பில் வழங்கப்பட்டது.

10-04-2026 | 14:28