உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் பூ மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக பூக்கடைகள் வைக்கப்பட்டு வருகிறது.

10-04-2026 | 14:26


மேலும் இன்றைய போட்டோ

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி துடியலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

10-04-2026 | 14:33


ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ,பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.

10-04-2026 | 14:30


வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான தேர்தல் விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் கவர்களை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.இடம். உடுமலை தாலுகா அலுவலகம்.

10-04-2026 | 14:29


கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில் புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு தயார் செய்கின்றனர்.

10-04-2026 | 14:28


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் பிரிவு சார்பில் வழங்கப்பட்டது.

10-04-2026 | 14:28


ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டல் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்களின் ஒரு பகுதியினர்.

10-04-2026 | 14:28


கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி துவங்கிய தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

10-04-2026 | 14:27


ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டல் அரங்கில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.

10-04-2026 | 14:27


திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ வேட்பாளர் ரவி தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்களைப் பெற சமூக வலைதளங்களின் கியூ ஆர் கோடு, கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

10-04-2026 | 14:26