உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

21-04-2026 | 14:46


மேலும் இன்றைய போட்டோ

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வேடமணிந்து ஓட்டு சேகரித்த இடம். கோவை, சிங்கநல்லூர்.

21-04-2026 | 14:44


பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இடம்: கிண்டி.

21-04-2026 | 14:43


திருப்பூர் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் பாலமுருகன் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.

21-04-2026 | 14:42


விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாலக்கரையில் உள்ள உழவர் சந்தையில் மணிலா வியாபாரிகளிடம் ஓட்டு சேகரித்தார்.

21-04-2026 | 14:42


தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களை வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இடம். ராஜரத்தினம் மைதானம் எழும்பூர்

21-04-2026 | 14:41


தமிழக சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் காவலர்களை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

21-04-2026 | 14:41


குப்பையில் கிடந்த மூன்று சவரன் செயின் உரிமையாளரிடம் ஒப்படைத்த விருத்தாசலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களை தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாராட்டினார்.

21-04-2026 | 14:40


பாஜ வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா. இடம். மெரினா நொச்சிக்குப்பம்.

21-04-2026 | 14:40


தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, நஞ்சப்பசாலையில் உள்ள பணிமனையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

21-04-2026 | 14:39