உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தலை யொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ., மைதானத்தில் த.வெ.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட த.வெ.க., தலைவர் விஜய்.

21-04-2026 | 21:48


மேலும் இன்றைய போட்டோ

சுட்டெடுக்கும் சூரியனின் வெப்பத்தை தணிக்க, குளத்தில் உலா வரும் வாத்துக்களின் எழில் மிகு ஊர்வலம். இடம்: குமாரசாமி குளம், கோவை.

25-04-2026 | 12:36


சென்னை கொரட்டூர் ஏரியில் இரை தேடி அதிக அளவில் குவிந்துள்ள பறவைகள்

24-04-2026 | 18:41


வில்லிவாக்கம் ஏரியின் முக்கிய அம்சமான கண்ணாடி தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.

24-04-2026 | 18:41


கிளம்பக்கம் ஜி. எஸ். டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

24-04-2026 | 18:41


சென்னை ராணி மேரி கல்லூரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுகிறது.

24-04-2026 | 18:40


சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். காவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

24-04-2026 | 18:39


தமிழ்க சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இடம்: திருநெல்வேலி.

24-04-2026 | 18:39


சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்தது.

24-04-2026 | 18:38


திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் கருட சேவை நடந்தது. உற்சவர் வீரராகவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

24-04-2026 | 12:14