இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மாநில பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார்.
01-05-2026 | 14:47
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் பவன் குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.
01-05-2026 | 14:47
மே தினத்தை ஒட்டி ரயில் நிலையம் முன் உள்ள சி.ஐ.டி.யு., ஆட்டோ சங்கத்தினர் மலர் தூவி கொண்டாடினர்.
01-05-2026 | 14:46
தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பல இடங்களில் மூடப்பட்ட தொழிலாளர் சின்னங்களுக்கு தொழிலாளர்கள் மரியாதை செலுத்தினர். இடம்: பொன்னையராஜபுரம், கோவை.
01-05-2026 | 14:46
இப்படி தென்னங்கீற்றில் உட்கார்ந்து அதை ஒருவர் இழுக்க மற்றொருவர்கள் மெல்ல பயணிக்க அதில் உண்டாகும் மகிழ்ச்சி நம்மை குழந்தை பருவத்திற்கே அழைத்துச் செல்லும். இடம்: வடவள்ளி, கோவை
01-05-2026 | 14:46