உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சுடும் வெயிலில் துளி தண்ணீர் கிடைக்காத என ஏங்கும் மயில். இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்

27-04-2026 | 13:58


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், சாய் கிருஷ்ணா நுண் கலை கூடத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

27-04-2026 | 22:07


விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் கூவாக்கம் 2026நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டதிருநங்கைகள்.

27-04-2026 | 19:03


வெயிலை சமாளிக்க சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைசாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நுங்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்.

27-04-2026 | 19:03


கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி

27-04-2026 | 19:00


சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக கானல் நீர் அதிகமாக இருந்தது.

27-04-2026 | 19:00


கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள வெப்பத்தை தணிக்க நெருப்புக்கோழி மீது தண்ணீர் தெளிக்கும் ஊழியர்.இடம் : கிண்டி

27-04-2026 | 18:59


கால்நடைகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த சிவகங்கை அருகே இளந்தங்குடிபட்டி கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

27-04-2026 | 18:59


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.

27-04-2026 | 18:58


சுட்டெரிக்கும் வெயிலில் நெடுஞ்சாலையில் உள்ள மரங்களினால் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இளைப்பாற எதுவாக உள்ளது. இடம்: சிறுமுகை சாலை மேட்டுப்பாளையம்.

27-04-2026 | 18:57