இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் வெள்ளரிக்காய்க்கான தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட வெள்ளரிக்காய்களை விற்பனைக்காக தரம் பிரித்த தொழிலாளர்கள்.
28-04-2026 | 08:02
திருவொற்றியூர் மாணிக்கம் நகர் பிரதான சாலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடக்கிறது .
27-04-2026 | 22:07
திருப்பூர், சாய் கிருஷ்ணா நுண் கலை கூடத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
27-04-2026 | 22:07
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் கூவாக்கம் 2026நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டதிருநங்கைகள்.
27-04-2026 | 19:03
வெயிலை சமாளிக்க சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைசாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நுங்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்.
27-04-2026 | 19:03
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
27-04-2026 | 19:00