இன்றைய போட்டோ
கடும் குளிர் என்பது ரஷ்யாவில் சகஜமானது. திடீரென 21 செ.மீ அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது 1880ம் ஆண்டுக்கு பின், ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச பனிப் பொழிவாகும். 80 கி.மீ., வேகத்தில் பனிக்காற்றும் வீசியது. கடும் குளிருக்கு இடையே மாஸ்கோவின் புகழ்பெற்ற சிவப்பு சதுக்கத்தில் நடந்து சென்றவர்கள்.
28-04-2026 | 08:09
மேலும் இன்றைய போட்டோ
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்
28-04-2026 | 22:34
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
28-04-2026 | 20:04
குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ பெருவிழா ஏழாம் நாள் தேர் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது
28-04-2026 | 20:04
திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. அதில், நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர்.
28-04-2026 | 20:03