இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்க மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர்
29-04-2026 | 18:05
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்.
29-04-2026 | 08:33
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்ஹாவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடந்தது.
29-04-2026 | 08:29
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் எழுந்தருள கோயிலில் இருந்து புறப்பாடான அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
29-04-2026 | 06:10