உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை, செல்வபுரம் ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.

29-04-2026 | 22:56


மேலும் இன்றைய போட்டோ

சென்னை தி நகரில் உள்ள ஶ்ரீ அகஸ்தியர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இடம் : தி நகர்

30-04-2026 | 21:54


சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பத்தை சமாளிக்க கையில் குடையுடன் வெளியில் வரும் பொதுமக்கள்.இடம் : ஓ எம் ஆர் , கந்தஞ்சாவடி

30-04-2026 | 21:54


சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பத்தை சமாளிக்க கையில் குடையுடன் வெளியில் வரும் பொதுமக்கள்.இடம் : ஓ எம் ஆர் , கந்தஞ்சாவடி

30-04-2026 | 21:53


சிவகங்கை அருகே பெருமாள்பட்டி கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

30-04-2026 | 21:53


தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள்.

30-04-2026 | 21:53


ஊட்டியில், கனமழை பெய்தது.

30-04-2026 | 21:53


வெயிலும் சேறும் பொருட்படுத்தாத உழைப்பு - உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு தினம்.இடம்: குப்பக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்..

30-04-2026 | 21:53


திண்டுக்கல்லில் பகலில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை தணிக்க மாலையில் கொட்டி தீர்த்த மழையால் குளிர்ந்தது பூமி.

30-04-2026 | 21:53


சென்னை விம்கோ நகர் ரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்து வருகிறது.

30-04-2026 | 21:52