உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் தொடர் விடுமுறை காரணமாக கடற்கரை சாலையில் முகாமிட்ட வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஜாலியாக காற்று வாங்கினர்.

01-05-2026 | 21:40


மேலும் இன்றைய போட்டோ

தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது ஒருவழியில் பக்தர்கள், வாகனங்கள் சென்றன.

01-05-2026 | 22:21


திருப்பூர் அடுத்த பெருமநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா நடந்தது. தேரை வடம்பிடித்த பக்தர்கள்.

01-05-2026 | 22:20


திருப்பூர் அடுத்த பெருமநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா நடந்தது. இதில் பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பில் கம்பத்தாட்டம் நடந்தது.

01-05-2026 | 22:20


கோடை வெப்பம் கொஞ்சம் கொளுத்தி எடுக்குது. அதான் தண்ணிய தேடி ரோட்டு பக்கம் வந்தேன். இடம்: கோவை பூண்டி.

01-05-2026 | 22:20


சிவகங்கையில் மாலையில் மழை வருவதற்கு முன் கருமேகங்கள் சூழ்ந்து மின்னல்களுடன் குளிர்ந்த காற்று வீசியது.

01-05-2026 | 22:20


சித்திரை முழு நிலவில் கண்ணகியின் பிம்பம். இடம் மெரினா காமராஜர் சாலை கண்ணகி சிலை.

01-05-2026 | 22:20


தொழில்நுட்ப கோளாறு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

01-05-2026 | 21:39


சித்ரா பௌர்ணமியொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குடும்பத்துடன் நிலா சோறு சாப்பிட்டனர்.

01-05-2026 | 21:39


நாட்டரசன் கோட்டை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

01-05-2026 | 14:47