மேலும் இன்றைய போட்டோ
குஜராத் மாநிலம் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீதி காடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் ஒரு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
25-07-2026 | 06:39
கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் தாவர மைய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள், ஓரணியாக வலம் வந்து மேய்ச்சலில் ஈடுபட்டன.
25-07-2026 | 06:31
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
24-07-2026 | 21:01
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.
24-07-2026 | 21:01