உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி ரோஜா பூங்காவில், 21வது ரோஜா கண்காட்சியில் ரோஜாக்களால் அமைத்த கூண்டுக்குள் உள்ள பறவை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

14-05-2026 | 17:26


மேலும் இன்றைய போட்டோ

திமுக-காங் இடையிலான கூட்டணி உடைந்த நிலையிலும் டில்லியில் பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக எம்பி கனிமொழி, காங் எம்பி ஜோதிமணி இருவரும் பாசத்துடன் கட்டியணைத்துக் கொண்டனர்.

21-07-2026 | 07:04


ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள தோடா- படோட் தேசிய நெடுஞ்சாலையில், பாறைகள் சரிந்ததில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்கள்.

21-07-2026 | 07:00


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், மண் ஜாடிகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் அவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி.

21-07-2026 | 06:56


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வரும் சிலர் தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவதால், போலீசார் தீவிர சோதனைக்குப் பிறகு மனு கொடுக்க அனுமதிக்கின்றனர்.

20-07-2026 | 21:52


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், நியாய விலை கடைகளில் பாக்கெட் முறையை அமல்படுத்திட கோரி உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20-07-2026 | 21:50


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இசைக்கலைஞர் அரசு வேலை கேட்டு பறை இசை கருவி உடன் வந்ததால் போலீசார் விசாரித்தனர்.

20-07-2026 | 21:44


முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1000 தீர்க்கும் மேற்பட்டோர் தாங்கள் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து கோஷம் எழுப்பினர்.

20-07-2026 | 21:42


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மண் ஜாடிகள் உற்பத்தி அதிகரித்துள்ளது... இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.

20-07-2026 | 21:41


சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு புகார் அளிக்க உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு வந்த மக்கள் ராஜாஜி சாலையில் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர்.

20-07-2026 | 21:40