உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வடலூர். கும்பகோணம் பண்ருட்டி சாலை வாகன போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது

25-05-2026 | 19:43


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள்.

29-05-2026 | 18:21


சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வெயிலை சமாளிக்க இலவசமாக மோர் வழங்கி வருகின்றனர். இடம். கத்திட்டல் சாலை கோபாலபுரம்.

29-05-2026 | 18:12


சென்னை நகரில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் தலையில் தாயின் புடவையை போத்தி செல்கின்றனர்.

29-05-2026 | 18:08


சென்னை மதுரவாயில் கட்டுமான மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

29-05-2026 | 18:07


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்..

29-05-2026 | 18:07


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்..

29-05-2026 | 18:06


தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தடுப்பணை பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகிறது. இதை தூர்வாரபட வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு...

29-05-2026 | 17:20


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி காலம் முடிந்து அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகளில் ஒன்றுதான் இது. சமூக விரோதிகளால் அதலபாதாளத்திற்கு தோண்டப்பட்டு கனிம வளம் எந்த அளவுக்கு கொள்ளை போயுள்ளது என்பதற்கு இந்த படம் ஒன்றே சாட்சி. இடம்: வடமங்கலம், ஸ்ரீபெரும்புதூர்.

29-05-2026 | 08:44


பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக துவங்கியது.

28-05-2026 | 17:57