உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குன்னூர் சிம்ஸ்பார்க் பழக்கண்காட்சியில் , பழங்களால் டிரைசெராடாப்ஸ் (டைனோசர் ) மிருகம் பேரிச்சம் பழங்களால் அமைக்கப்பட்டது.

27-05-2026 | 15:06


மேலும் இன்றைய போட்டோ

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தசஅஸ்வமேத காட் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய சிவலிங்க கோவிலில் குழந்தையுடன் பிரார்த்தனை செய்த பக்தர்.

18-07-2026 | 06:33


மஹாராஹ்டிராவின் மும்பை கொலாபா பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் போது, மும்பைவாசிகள் கடலில் கொட்டிய நெகிழி உள்ளிட்ட கழிவுகளை, கடல் அலைகள் அடித்து வந்து மீண்டும் கரையில் கொட்டியது.

18-07-2026 | 06:23


திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவலக வாசல் கதவை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.

17-07-2026 | 22:19


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

17-07-2026 | 22:18


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

17-07-2026 | 22:17


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று( ஜூலை 17), அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது.

17-07-2026 | 22:16


சிறுமுகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

17-07-2026 | 22:10


உடுமலை நகராட்சியின் மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200 க்கு போனது.

17-07-2026 | 22:09


முறையான துப்புரவு பணிகள் மேற்கொள்ளாததால் நீரோட்டத்திற்கு தடையாக அடையாறு ஆற்றில் முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.இடம் : கோட்டூர்புரம்

17-07-2026 | 22:08