உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஆய்வு கூட்டத்தில், பொதுப்பணிமற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார்.

31-05-2026 | 15:48


மேலும் இன்றைய போட்டோ

புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு அலங்காரத்தில் மூலவர் கருப்பண்ண சுவாமி. இடம் : கீழக்கரை அருகே மேலவலசை காஞ்சிரங்குடி.

08-10-2026 | 16:36


உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பாறைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர்.

08-10-2026 | 14:54


தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர்.

08-10-2026 | 14:53


தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர்.

08-10-2026 | 14:53


திருப்பூர், திருமுருகன் பூண்டியில் உள்ள நல்லாறு தூய்மை பணிகளால் அழகு பெறுகிறது.

08-10-2026 | 14:53


தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

08-10-2026 | 14:53


திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர்.

08-10-2026 | 14:52


திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில், 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .

08-10-2026 | 14:52


காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன.

08-10-2026 | 14:52