இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று காலை தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே பள்ளிக்கு குடை பிடித்தபடி சென்ற மாணவியர்.
05-06-2026 | 07:47
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் டிஜிட்டல் திறன் பலகைகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
04-06-2026 | 17:20
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடினார்.
04-06-2026 | 17:19
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து கட்சியினருடன் ஆலோசனை செய்த எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி
04-06-2026 | 17:19
கடலூர் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
04-06-2026 | 17:19
மெட்ரோ ரயில் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், மாதவரம் ரவுண்டானா பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இடம்: ஜி.என்.டி சாலை.
04-06-2026 | 17:18
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
04-06-2026 | 17:18