இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு தீயணைப்பு துறை சார்பில், தீ தொடர்பான தடுப்புகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.
06-06-2026 | 13:57
மேற்கு தொடர்ச்சி மலையில் தவழும் மழை மேகக் கூட்டங்களின் அழகை ரசிப்பதும் அழகுதான். இடம்; மருதமலை, கோவை.
06-06-2026 | 13:56
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
05-06-2026 | 22:31
கோவை கொடிசியாவில் நடந்துவரும் இண்டெக் 2026 தொழில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள்.
05-06-2026 | 22:30
செய்தி சரவணன் படம் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை நேரங்களில் மழை பெய்தது.
05-06-2026 | 19:02
தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.
05-06-2026 | 16:55