இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி
13-06-2026 | 18:54
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேரோட்டம் வரும் 28ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
13-06-2026 | 14:42
அரசியல் இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோவை வந்த அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
13-06-2026 | 08:19
மாம்பழ மேல 2026 என்ற தலைப்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் 3 நாள் மாம்பழ கண்காட்சி துவங்கியது
12-06-2026 | 22:51