உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.

19-07-2026 | 18:41


மேலும் இன்றைய போட்டோ

கோடையிலும் வற்றாமல் கடல் போல் காட்சி அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

22-07-2026 | 21:48


கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே கோவில் கட்ட பள்ளம் தோண்டி போது கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை என தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.

22-07-2026 | 07:04


அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 292 செவிலியர்களை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

22-07-2026 | 06:59


உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பெய்த கனமழை காரணமாக டேராடூன்- முசோரி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

22-07-2026 | 06:54


சிவகங்கையில் நகராட்சி ஊராட்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

21-07-2026 | 15:26


திருப்பூர், தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையை மரக்கிளைகள் மறைத்துள்ளது.

21-07-2026 | 15:26


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., பி.காம்., பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வுநடந்தது.

21-07-2026 | 15:26


சின்னவேடம்பட்டி ஏரி அருகே பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

21-07-2026 | 15:25


கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

21-07-2026 | 15:25