உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவள்ளூர் அடுத்த ஈக்காடில் உள்ள திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 33 பஞ்சாயத்துகளுக்கு தேவையான செடிகள் சொர்க்கம் மரம் நாற்று தயார் நிலையில் உள்ளது

22-07-2026 | 21:49


மேலும் இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகளை நகராட்சி கமிஷனர் அமுதா பார்வையிட்டார்.

26-07-2026 | 14:28


மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மாஸ் ரீடிங் எனும் பெருந்திரள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

26-07-2026 | 14:27


உடுமலை எஸ்.வி.புரம் தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் .

26-07-2026 | 14:27


உடுமலை நகரில் உள்ள மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறதா என குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

26-07-2026 | 14:26


நீர்மட்டம் குறைந்து காணப்படும் உடுமலை அமராவதிஅணை.

26-07-2026 | 14:26


வீ தி லீடர் அமைப்பின் சார்பில் காரமடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

26-07-2026 | 14:25


பொள்ளாச்சி வடக்கிபாளையம் ரோட்டில் நடவு செய்யப்பட்ட மரங்கள்.

26-07-2026 | 14:25


மேட்டுப்பாளையம் சாலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

26-07-2026 | 14:24


இந்து முன்னணி சார்பில் மேட்டுப்பாளையம் அபிராமி தியேட்டர் அருகே கோவில்களில் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை விதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

26-07-2026 | 14:23