இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பருவ மழை குறைந்து உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குடிநீருக்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு கூட்டமாக வந்திருந்த யானைகள்.
22-07-2026 | 21:52
ஜனநாயகன் திரைப்படம் வரும் நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வெளியே பெரிய பெரிய கட்டவுட் வைத்து கொண்டாட தயாராகின்றனர் ரசிகர்கள்.இடம்.அண்ணாசாலை,
22-07-2026 | 21:51
சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
22-07-2026 | 21:51