இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பூ பல்லாக்கு சந்தனக்கூடு எடுத்து வந்து 18ம் படி கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம்: மதுரை கள்ளழகர் கோவில்.
29-07-2026 | 14:42
பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதால் முகப்பு பகுதி பூட்டப்பட்டு, தொழிலாளிகள் காத்திருந்தனர்.
29-07-2026 | 14:42
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் அமைக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
29-07-2026 | 14:41
குரு பூர்ணிமா உற்சவத்தை முன்னிட்டு உடுமலை தில்லைநகர் சீரடிஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
29-07-2026 | 14:40
சின்னவேடம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா அப்பகுதியில் ஆய்வு நடத்தினார்.
29-07-2026 | 14:40