உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை 2026 - 2027 கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் வினோத், செங்கோட்டையன் உள்ளிட்டோர். இடம் : கோட்டூர்புரம்

27-07-2026 | 15:52


மேலும் இன்றைய போட்டோ

உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவருமான நல்லகண்ணு சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திறந்து வைத்தார்.இடம்: தண்டையார்பேட்டை.

29-07-2026 | 17:59


சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

29-07-2026 | 17:59


கீழ்கட்டளை ஏரியில் உற்சாகமாக தங்களது இரைகளை தேடும் புள்ளி மூக்கு வாத்துகள் கூட்டம்.இடம் : கீழ்கட்டளை

29-07-2026 | 17:58


சிவகங்கையில் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

29-07-2026 | 17:58


வடகோவையில் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்.

29-07-2026 | 17:56


திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில், ஆகாயதாமரை அகற்றும் பணி துவக்க விழா நடந்தது.

29-07-2026 | 17:55


மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

29-07-2026 | 14:43


பூ பல்லாக்கு சந்தனக்கூடு எடுத்து வந்து 18ம் படி கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம்: மதுரை கள்ளழகர் கோவில்.

29-07-2026 | 14:42


பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதால் முகப்பு பகுதி பூட்டப்பட்டு, தொழிலாளிகள் காத்திருந்தனர்.

29-07-2026 | 14:42