உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி என்சிசி மாணவ மாணவியர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாகச பயணத்தை மேற்கொண்டனர்.

27-07-2026 | 15:56


மேலும் இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்

27-07-2026 | 15:58


கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.

27-07-2026 | 15:56


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

27-07-2026 | 15:55


தொடர் உயிரிழப்பு காரணமாக எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரையில் ஆழமான பகுதி கடலில் இறங்க வேண்டாம் என தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை வாசகங்களை எழுதினர்.

27-07-2026 | 15:53


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா மனுக்களை பெற்று விசாரனை செய்தார்.

27-07-2026 | 15:53


குருநானக் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்.இடம் : வேளச்சேரி

27-07-2026 | 15:53


முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ சி ஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில் மேட்டுப்பாளையம் நகரவை தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

27-07-2026 | 15:52


வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை 2026 - 2027 கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர்கள் வினோத், செங்கோட்டையன் உள்ளிட்டோர். இடம் : கோட்டூர்புரம்

27-07-2026 | 15:52


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களின் கூட்டம்

27-07-2026 | 15:50