இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் குவாரி காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு சிறிய படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர்.
31-07-2026 | 06:27
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள அடிமாலி சீயப்பாறை நீர்வீழ்ச்சி அருகே மழையால் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31-07-2026 | 06:22
டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார்.
30-07-2026 | 22:05
மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் நந்தம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுஇடம் : நந்தம்பாக்கம்
30-07-2026 | 18:08
திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அதில் தெரு விளக்கு அமைப்பதில் உள்ள பிரச்சனையை சரி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள்.
30-07-2026 | 18:07