உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கொத்ஷி அணைகள் வழியாக கிருஷ்ணா நதி நீர் பெருக்கெடுத்து ஓடியது.

02-08-2026 | 07:06


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி வரண்டு வெடிப்புகளாக காட்சியளிக்கிறது...

02-08-2026 | 21:47


சென்னை மெரினா நொச்சிக்குப்பம் பட்டினப்பாக்கம் சாலையில் நவீன மீன அங்காடி கட்டி கொடுத்தும் லூப் சாலையில் மீன் கடைகள் போடுவதால் அப்பகுதியில் போக்குவரத்தினர் செல் ஏற்படுகிறது.

02-08-2026 | 21:47


திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதிகளில் வயல்களின் நடுவில் கம்புகள் நட்டு அதில் கவர் மற்றும் துணிகளை கட்டி பறவைகளை விரட்டி வரும் விவசாயிகள்...

02-08-2026 | 21:47


ரேஷன் கடைகளில் குடும்ப குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கண், கைவிரல் ரேகை உள்ளிட்ட பதிவு செய்வதற்கான ஈ.கே.ஒய்.சி. சிறப்பு முகாம் நடந்தது. இடம்: சென்னை புதுப்பேட்டை பகுதி

02-08-2026 | 21:46


ஆடி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை.

02-08-2026 | 21:46


சென்னை பல்லவன் சாலையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

02-08-2026 | 21:45


பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடி எட்டியது.இதை தொடர்ந்து அணையிலிருந்து வினாடிக்கு 8000 கன அடியில் நான்கு கண் மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

02-08-2026 | 21:45


சுதந்திர திபெத்தைக் கோரியும், சீனாவின் சட்டத்தை எதிர்த்தும், திபெத்திய சமூக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.இடம் : பெசன்ட் நகர்

02-08-2026 | 21:45


நண்பர்கள் தினமான இன்று மெரினா கடற்கரையில் தனது நண்பனை தோளில் தூக்கி விளையாடிய இளைஞர்.

02-08-2026 | 21:44