உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் பட்டினப்பாக்கம் சாலையில் நவீன மீன அங்காடி கட்டி கொடுத்தும் லூப் சாலையில் மீன் கடைகள் போடுவதால் அப்பகுதியில் போக்குவரத்தினர் செல் ஏற்படுகிறது.

02-08-2026 | 21:47


மேலும் இன்றைய போட்டோ

ஆடிப்பெருக்கு முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாற்றில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டனர்.

03-08-2026 | 21:49


ஆபத்தான முறையில் இருசக்கர வாகனம் ஒட்டி செல்லும் வாகன ஒட்டி. இடம்: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை

03-08-2026 | 21:48


சதுப்பு நிலத்தில் உணவினை தேடும் பொழுது அங்கே இருக்கும் உயர் மின் கோபுரங்களின் உச்சியில் கூட்டமாக ஓய்வு எடுக்கும் கூழைக்கிடா பறவைகள்.இடம் : பெருங்குடி

03-08-2026 | 21:48


கோவை, குதிரைவண்டி கோர்ட் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டிடம்.

03-08-2026 | 21:47


சென்னை தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு துவங்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : ஆலந்தூர்

03-08-2026 | 21:47


தாம்பரம் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் று மாலை பரவலாக மழை பெய்தது இதனால் ஜிஎஸ்டி சாலையில் படும் போக்குவரத்து நெரிசல். இடம்: குரோம்பேட்டை

03-08-2026 | 21:47


கடலூரில் இரவு திடீர் மழை பெய்தது.

03-08-2026 | 21:47


வடலூர் நகராட்சி, அய்யன் ஏரியில் கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்

03-08-2026 | 21:46


சென்னை நகரில் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடம்: மெரினா

03-08-2026 | 21:46