இன்றைய போட்டோ
வட மாநிலங்களில் பிரபலமானது கன்வர் யாத்திரை சிவ பக்தர்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று புனித நதியில் நீர் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதே இந்த யாத்திரை. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் மீது அம்மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்றது.
05-08-2026 | 06:33
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள குளத்தை சுற்றி நடைபாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகாக அளவீடு செய்யும் பணி நடந்து.
06-08-2026 | 14:25
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
06-08-2026 | 14:25
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
06-08-2026 | 14:25
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் மற்றும் நகராட்சி கமிஷனர் நாகராஜ் வழங்கினர்.
06-08-2026 | 14:25
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பிரதமரின் சிறுபான்மையிருக்கான புதிய 15 அம்சத் திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது.
06-08-2026 | 14:24
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் , வரலாற்றுத்துறை சார்பாக தொல்லெழுத்து குறித்து நடந்த நிகழ்ச்சியில் , கலந்து கொண்ட மாணவர்கள்.
06-08-2026 | 14:23
வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து பழைய தொழிலாளர்களை நீக்குவதாக கூறி மதுக்கரை ஏ.சி.சி., அதானி சிமெண்ட் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் .
06-08-2026 | 14:23