உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிண்டி ரயில் நிலையம் எதிரே புதிதாக பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.இடம் : கிண்டி

11-08-2026 | 21:35


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமாலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் ஆடி அமாவாசை முன்னிட்டு, பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில், குழந்தை வரம் வேண்டி சன்னியாசியிடம் பிரசாதம் பெற்று மண்சோறு சாப்பிட காத்திருந்த ஏராளமான பெண்கள்.

12-08-2026 | 17:39


போதைப்பொருட்களுக்கு எதிரான மனிதசங்கிலி விழிப்புணர்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள்.

12-08-2026 | 14:42


விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு விருதாம்பிகை அம்மனுக்கு தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

12-08-2026 | 14:42


திருப்பூர், ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம்.

12-08-2026 | 14:41


ஊட்டி சிறுவர் மன்றத்தால், மாவட்ட நூலகம் சார்பாக நூலகர் தினத்தை முன்னிட்டு , நடந்த விளையாட்டு போட்டியில் நூலகர்கள் கலந்து கொண்டனர்.

12-08-2026 | 14:41


வடலூரை புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் வடலூரில் இருந்து சென்னை நோக்கி வாகன பிரசாரம் தொடங்கினர்

12-08-2026 | 14:41


திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் முன் என்னாங்கு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது.

12-08-2026 | 14:40


திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடந்தது.

12-08-2026 | 14:40


ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

12-08-2026 | 14:40