உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அனல் பறக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் ... கோவை வ.உ.சி., மைதானத்தில் புழுதி பறக்க ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார் .

12-08-2026 | 12:27


மேலும் இன்றைய போட்டோ

ஆடி அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர்.

12-08-2026 | 12:27


ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் பார்க் ரோடு ராகவேந்திரா பிருந்தாவன் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள் .

12-08-2026 | 12:27


ஆடி அமாவாசை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில்முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடிய பொதுமக்கள்.

12-08-2026 | 12:27


ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

12-08-2026 | 12:25


ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் உலகம்மன்-பாபநாச சுவாமி கோவில் முன்புள்ள, தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, வழிபட்டனர்.

12-08-2026 | 12:25


சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் காவலர் வேடம் அணிந்து வந்த சிறுவனை மேடையில் அழைத்து தூக்கி கொஞ்சுனர்.

11-08-2026 | 21:37


சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய், காவலர் வேடம் அணிந்து வந்த சிறுவனை மேடையில் அழைத்து கொஞ்சினார்.

11-08-2026 | 21:37


சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

11-08-2026 | 21:35


சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னல் அருகே சாலையோர பூங்காவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள வன விலங்குகளின் பொம்மைகள் காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.

11-08-2026 | 21:35