இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
16-08-2026 | 18:20
சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
16-08-2026 | 14:49
புதுச்சேரி அரிக்கன் மேடு பகுதியில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
16-08-2026 | 14:49
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பஸ் வெளியே வரும் முன்பு மெகா பள்ளம் இருப்பதால் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது
16-08-2026 | 14:49
திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த விழாவில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசினார்.
16-08-2026 | 14:49
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியின் மூவர்ண உடையில் யோகா செய்து அசத்திய மாணவியர்.
16-08-2026 | 07:11
சுதந்திர தினத்தையொட்டி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகளில் பலர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.
16-08-2026 | 06:57