இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி, ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் 1,00,008 வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...
21-08-2026 | 22:35
திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது.
21-08-2026 | 22:34
திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்...
21-08-2026 | 22:34
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் பள்ளியில் நடந்தது இதில் கோலப்போட்டி மற்றும் கேரள குடை அணிந்து வந்த குழந்தைகள்.
21-08-2026 | 22:34
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவிற்கு விற்பனை கொண்டுசெல்ல பறிக்கப்படும் சாமந்தி பூக்கள்...
21-08-2026 | 22:33