உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் 1.5 லட்சம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதனால் தயாராகி வரும் விநாயகர் சிலைகள். இடம்: திருப்பூர்.

21-08-2026 | 06:34


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி, ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் 1,00,008 வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...

21-08-2026 | 22:35


திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது.

21-08-2026 | 22:34


திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்...

21-08-2026 | 22:34


ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் பள்ளியில் நடந்தது இதில் கோலப்போட்டி மற்றும் கேரள குடை அணிந்து வந்த குழந்தைகள்.

21-08-2026 | 22:34


திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவிற்கு விற்பனை கொண்டுசெல்ல பறிக்கப்படும் சாமந்தி பூக்கள்...

21-08-2026 | 22:33


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நிகழ்வை பார்க்க வந்த பள்ளி மாணவியர்.

21-08-2026 | 22:33


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நிகழ்வை பார்க்க வந்த பள்ளி மாணவ, மாணவியர் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

21-08-2026 | 22:33


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது.

21-08-2026 | 22:32


தொழில் முனைவோம் புதுச்சேரி வளர்ச்சியை கொண்டாடுவோம் என்ற விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலூன்கள் பறக்க விடப்பட்டது.

21-08-2026 | 22:31