உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி விருத்தாசலம் வானொலி திடலில் நடந்த முப்பெரும் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ பேசினார் .அருகில் எம் .பி., சுதீஷ்.

26-08-2026 | 14:25


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், தட்டான் தோட்டம் பகுதியில் கேரள குடும்பத்தினர் வீட்டில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாடினர்.

26-08-2026 | 14:26


ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மஹாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்.

26-08-2026 | 14:19


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் 10 ம் நாளான்று( ஆக.,25) விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்.

25-08-2026 | 22:23


மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

25-08-2026 | 22:23


கோவை ரயில் ஸ்டேஷனில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் பூக்கோலமிட்டு கொண்டாடினர்.

25-08-2026 | 22:23


தோட்டக்கலைத்துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டு உள்ள 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் காய்கறி மற்றும்பழங்களை மாலையாக அணிந்து போராடினர்.

25-08-2026 | 22:22


வால்பாறையில் பெய்யும் பருவமழையால் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான பிர்லா நீர்வழிப்பாதையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

25-08-2026 | 22:22


தலைமைச் செ யலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தை பார்க்க வந்த சென்னை கிறிஸ்துவ கல்லூரி பள்ளி மாணவர்கள்.

25-08-2026 | 22:22


உலகிற்கே எரிபொருள் வழங்கும் இடமாக கருதப்படு்ம ஈரானில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வெளியே இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

25-08-2026 | 22:22