உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

அடையாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : நந்தம்பாக்கம்

27-08-2026 | 14:31


மேலும் இன்றைய போட்டோ

கோவை, மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், 24 மணிநேரம் செயல்பட்டு வரும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம்

31-08-2026 | 14:48


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள் .

31-08-2026 | 14:48


கத்தாங்கண்ணி பகுதியில் பள்ளி செல்ல பஸ் வசதி இல்லை எனக் கூறி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாணவ மாணவிகள்.

31-08-2026 | 14:47


தாராபுரம் நல்லி கவுண்டம்பாளையம் பெரமியம் கிராமத்தில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

31-08-2026 | 14:47


மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் கந்துவட்டி தொழில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாற்று திறனாளி சங்கத்தினர்.

31-08-2026 | 14:47


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள் .

31-08-2026 | 14:46


கோவை, அவிநாசி மேம்பாலத்தின் கீழே மின்சார கேபிள்கள் சாலையின் குறுக்கே ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டு உள்ளது.

31-08-2026 | 14:46


உடுமலை அமராவதி நகர் பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் கிடக்கிறது.

31-08-2026 | 14:46


திருப்பூர், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடக்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.

31-08-2026 | 14:45