இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இடம்: ஶ்ரீஹரிகோட்டா.
04-09-2026 | 13:19
ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பத்திரிகையாளர் சந்திப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த இஸ்ரோ தலைவர் நாராயணன். இடம் : ஶ்ரீஹரிகோட்டா
04-09-2026 | 13:19
திருப்பூர் தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடந்தது. அதில் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற மாணவியர் .
04-09-2026 | 13:17
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற விழாவில் பகவான் ஜெகன்நாதர், பலராமர், சுபத்ரா தேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
04-09-2026 | 13:17
ஜிஎஸ்எல்வி - எப்17 ராக்கெட் இஸ்ரோவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இடம் : ஶ்ரீஹரிகோட்டா
04-09-2026 | 07:32
செப்டம்பரில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பி நிற்கும் கோவை பேரூர் பெரியகுளம் வறட்சியை நோக்கி பயணிக்க துவங்கி விட்டது.
03-09-2026 | 21:40