உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் பெருவெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் கட்டடங்களை சுற்றி சேறும், சகதியும் காணப்படுகிறது.

30-08-2026 | 06:58


மேலும் இன்றைய போட்டோ

கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

03-09-2026 | 15:21


விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விருத்தாசலத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

03-09-2026 | 15:20


கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிக் பள்ளியில் ராதா,கிருஷ்ணன் வேடமிட்டு விளையாடிய குட்டீஸ்கள்.

03-09-2026 | 15:20


ஊட்டி தலைவந்தா அருகே , பைன்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

03-09-2026 | 15:19


ஊட்டி தலைருந்தா அருகே, காமராஜா சாகர் அணையில், நீர்மட்டம் குறைக்காமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

03-09-2026 | 15:19


ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வந்தனர்.

03-09-2026 | 15:19


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று தாம்பரம் சண்முகம் சாலையில் ஆர்வமுடன் மயில் இறகை வாங்கும் பெண்மணி

03-09-2026 | 15:19


ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு உரியடித்தனர்.

03-09-2026 | 15:19


கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக தற்காலிக ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

03-09-2026 | 15:19