உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் அடுத்த நாணமேடு கிராமத்தில் உள்ள பிள்ளையார் கொழுவாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

30-08-2026 | 11:33


மேலும் இன்றைய போட்டோ

கும்பாபிஷேகம் நெருங்குவதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியின் வெளிப்பிரகார கலையலங்காரம் வண்ணமயமாக ஜொலித்து கண்களை விரிய வைக்கிறது.

04-09-2026 | 22:41


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெருக்கெடுத்து ஓடும் வருணா நதிக்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

04-09-2026 | 22:41


இஸ்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் சென்னை மாமல்லபுரம் சாலையில் அக்கரை என்ற இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவிலின் சிறப்புஅலங்காரத்தில் அருள் பாலித் கிருஷ்ணர் ராதை.

04-09-2026 | 22:40


ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், இங்கு நிலவும் இதமான காலநிலையை ரசிக்க இப்போதே சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி- கூடலூர் சாலை, தலைகுந்தா பகுதியில் உள்ள பைன்சோலையை ரசிக்கும் சுற்றுலா பயணியர்.

04-09-2026 | 22:40


தினமலர் நாளிதழ், பீ ரைட் நிறுவனம் மற்றும் அன்னப்பூர்ணா மசாலாஸ் சார்பில் நடந்த பிரசாதம் கோகுலாஷ்டமி விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து சொக்க வைத்த குழந்தைகள். இடம்: ராம்நகர், கோதண்டராமர் கோவில்.

04-09-2026 | 22:40


திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சங்கு பால் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

04-09-2026 | 22:10


கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 36வது கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் பொம்மைகள்.

04-09-2026 | 22:10


கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 36வது கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் பொம்மைகள்.

04-09-2026 | 22:09


கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் நேற்று வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்..

04-09-2026 | 22:09