உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், முத்தையன் கோவிலில் ஹிந்து முன்னணியினர் விரதம் இருக்க காப்பு கட்டினர்.

10-09-2026 | 22:23


மேலும் இன்றைய போட்டோ

ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் நாள்தோறும் பீக் அவரில் அதிக அளவில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்

10-09-2026 | 22:28


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. உடன் எஸ்.பி.,ஷ்ஹ்னாஸ்.

10-09-2026 | 22:26


சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கஜமுக சம்ஹாரம் நடைபெற்றது.

10-09-2026 | 22:26


திண்டுக்கல் அருகே வாழக்காபட்டி முத்தாலம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

10-09-2026 | 22:26


வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கீழ்கட்டளை ஏரியில் படர்ந்து உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது

10-09-2026 | 22:26


டில்லியில் அடுத்த இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடக்க உள்ள நிலையில் நட்சத்திர விடுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10-09-2026 | 22:25


தாம்பரம் வேளச்சேரி மேஜர் முகுந்து வரதராஜன் சாலையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் கீழ் ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் தொடர் போக்குவரத்து நெரிசல்

10-09-2026 | 22:24


பணி மாறுதல் உத்தரவு வழங்க வலியுறுத்தி திருப்பூர், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10-09-2026 | 22:23


மிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10-09-2026 | 22:23