உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் செடி கொடிகள் காய்ந்தது.உணவு தேடி வன பகுதி விட்டு வெளியே உணவு தேடி வந்த மான்கள்.

11-09-2026 | 21:44


மேலும் இன்றைய போட்டோ

சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டைக்கோஸ்.இடம்.உடுமலை

11-09-2026 | 21:43


புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் உள்ள பி என் டி மரைன் கிராப்ட்ஸ் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டு வரும் ஆயில் ரிச்சிங் கப்பல்.

11-09-2026 | 21:43


சிவகங்கை அரசு மருத்துவமனை உள்பகுதியில் விழுதுகள் குழந்தைகள் மையம் அருகே ஏராளமான நாய் திரிவதால் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

11-09-2026 | 21:42


குறிஞ்சிப்பாடி பிள்ளை பாளையம் சந்தை தோப்பு பகுதியில் மகசூல் செய்யப்பட்டுள்ள சுரைக்காய்.

11-09-2026 | 21:42


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள கலாகாய்

11-09-2026 | 21:42


மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே பிடித்து வனப்பகுதியில் விடப்பட்ட ராஜ நாகம்.

11-09-2026 | 21:41


விநாயகர் சதுர்த்தி யொட்டி சென்னை கொடுங்கையூரில் தயாராக உள்ள விநாயகர் சிலைகள்.இடம்: கிருஷ்ணமூர்த்தி நகர், அகத்தியர் தெரு.

11-09-2026 | 21:41


விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்.

11-09-2026 | 21:40


கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் துவங்கிய நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

11-09-2026 | 21:40